பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 10% இடஒதுக்கீடு – அண்ணா பல்கலை விளக்கம்!!

0
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 10% இடஒதுக்கீடு - அண்ணா பல்கலை விளக்கம்!!
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 10% இடஒதுக்கீடு - அண்ணா பல்கலை விளக்கம்!!
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 10% இடஒதுக்கீடு – அண்ணா பல்கலை விளக்கம்!!

அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில் அவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்தவில்லை என அண்ணா பல்கலை பதில் அளித்துள்ளது.

அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை:

மத்திய அரசு சார்பில் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான 49.5% இடஒதுக்கீட்டில் அண்ணா பல்கலைக்கழகமே அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை நடத்துவதாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. அதனை ஏற்க மறுத்த தமிழக அரசு 69% இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடத்துமாறு அண்ணா பல்கலைக்கு உத்தரவிட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் பொதுப்பிரிவினர் மாணவர் சேர்க்கைக்கான 10% இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தமிழக அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை – கோரிக்கை மனு!!

இது குறித்து உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவினர் மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என பதில் அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!