
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்…! இனி வீட்டிலிருந்தே வேலை செய்ய அரசின் அருமையான திட்டம்…! இதோ உங்களுக்காக…
பெண்களின் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதா
அதாவது, ‘கிராமப்புறங்களில் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்க ஐடி நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த திட்டம் ‘பெண்களின் வேலை – வாழ்க்கை சமநிலைக்கு ஒரு புதிய சகாப்தம்’ என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், ஆந்திராவின் இந்த முன்முயற்சி பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

























