Amul நிறுவனத்தில் ரூ.7 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்!
Territory Sales Incharge பணிக்கான காலியிடங்களை நிரப்ப Amul நிறுவனம் ஆனது திட்டமிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.7 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Amul |
பணியின் பெயர் | Territory Sales Incharge |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Amul காலிப்பணியிடங்கள்:
Territory Sales Incharge பண்ணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Territory Sales Incharge கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech/B.E. in Agriculture,B.Sc in Food Technology, Dairy Technology / MBA/PGDM in Marketing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Amul வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Territory Sales Incharge ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.
Amul தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
UCIL ஆணையத்தில் உதவித்தொகையுடன் வேலை – 40 காலிப்பணியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.