அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை !!!

0

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை !!!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உதவிப்பேராசிரியர், பேராசிரியர், நூலகர், முதல்வர் பதவியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://alagappauniversity.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று,அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அழகப்பா பல்கலைக்கழக பணியிட விவரம்:

மொத்த பணியிடங்கள்: 80

  • உதவிப்பேராசிரியர் – 47
  • துணை பேராசிரியர் – 21
  • பேராசிரியர் – 10
  • முதல்வர் – 1
  • நூலகர் – 1

கல்வித்தகுதி:

உதவிப்பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், நெட், ஸ்லெட் தேர்ச்சி அல்லது பி.எச்டி முடித்திருக்க வேண்டும்.

இணை பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எச்டி முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நூலகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நூலக அறிவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தப்டசம் 10 ஆண்டுகள் நூலகராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://alagappauniversity.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று,அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification 2020

Download Application Format
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!