தேசிய ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆனது காலியாக உள்ள 01 ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
35 முதல் 40 வயதுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி :
முதுகலை ஆராய்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 18, 000 /- முதல் ரூ. 35, 000 /- .
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 06.02.2020 அன்று நடைபெற உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.
NRCB Recruitment 2020 Notification
Official Site – Click here
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்