காஞ்சிபுர மாவட்ட சுகாதாரத்துறை பணிகள் 2020

0
காஞ்சிபுர மாவட்ட சுகாதாரத்துறை பணிகள் 2020
காஞ்சிபுர மாவட்ட சுகாதாரத்துறை பணிகள் 2020

காஞ்சிபுர மாவட்ட சுகாதாரத்துறை பணிகள் 2020

காஞ்சிபுர மாவட்ட சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 35 மூத்த சிகிச்சையாளர் உள்ளிட்ட பல பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 35 மூத்த சிகிச்சையாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 65 வயதுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

10th / 12th / Graduation / Post Graduate ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 18, 000 /- முதல் ரூ. 35, 000 /- .

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 28.02.2020 மற்றும் 29.02.2020 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

Notification

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!