Daily Current Affairs Quiz July 31 2021 in Tamil

0
Daily Current Affairs Quiz July 31 2021 in Tamil
Daily Current Affairs Quiz July 31 2021 in Tamil

Daily Current Affairs Quiz July 31 2021

Q.1) மருத்துவப் படிப்புகளில் ஓபிசி (OBC) பிரிவுக்கு  எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது?

a)29 %

b)27%

c)15%

d)10.5%

Q.2) 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஸ்கேட்போர்டிங்கில் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர் யார்?

a) ஷேன் ஓ நீல்

b) குஸ்டாவோ ரிபேரோ

c) யூட்டோ ஹாரிகோம்

d) நியாஜா ஹஸ்டன்

Q.3)  அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருது 2019 யாருக்கு வழங்கப்பட்டது?

a) விகாஸ் கன்னா

b) ராஜேஷ் பன்சால்

c) சதீஷ் மிஸ்ரா

d) வினய் பத்வார்

Q.4) எந்த பாலிவுட் நடிகை இமாச்சல பிரதேச அரசுடன் ‘பச்சோ கா சஹாரா, போன் ஹுமாரா’ முயற்சியில் இணைந்துள்ளார்?

a)தீபிகா படுகோனே

b)யாமி கெளதம் 

c)பிரியங்கா சோப்ரா

d)ஐஸ்வர்யா

Q.5) தமிழகத்தில் புதிய 2 அணு உலைகள் எங்கு அமைக்கப்படவுள்ளன?

a) கூடங்குளம்

b) கல்பாக்கம்

c)நெய்வேலி

d) a)&b)

Q.6) மாநில சிறுபான்மையினர் ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

a)1990

b)1989

c)1994

d)1985

Q.7) ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தடகள வீராங்கனையான டூட்டி சந்து எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

a)ஒடிசா

b)பீகார்

c)மிசோரம்

d)நாகலாந்து

Q.8) வியட்நாமின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

a)நஜிப் மிகடி

b)செர்ஜியோ மட்டரெல்லா

c)பஷார் அல் ஆசாத்

d)பாம்மின்சின்

Q.9)   லெபனான்  நாட்டின் ஜனாதிபதி யார்?

a)ஜோக்கோ விடோடோ

  1. b) அஷ்ரப் கனி

c)செபாஸ்டியன் பினெரா

d)மைக்கேல் அவுன்

Q.10) “மிஷன் நிர்யதக் பானோ”  என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?

a)மகாராஷ்டிரா

b)உத்தரபிரதேசம்

c)ராஜஸ்தான்

d)பீகார்

Q.11) பொற்பனைக்கோட்டை தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a)சிவகங்கை

b)கிருஷ்ணகிரி

c)புதுக்கோட்டை

d) பட்டுக்கோட்டை

Q.12) தேவதாசி முறை ஒழிப்பு மசோதா கொண்டுவரப்பட்ட ஆண்டு?

a)1954

b)1952

c)1930

d)1947

Q.13) இந்தியாவின் இரும்பு மனிதர் யார்?

a)சுபாஷ் சந்திர போஸ்

b)வல்லபாய் பட்டேல்

c)ஜவஹர்லால் நேரு

d)லால் பகதூர் சாஸ்திரி

Q.14) பின்வரும்  தேசிய பூங்காவில் எது நேட்வெஸ்ட் குரூப் எர்த் ஹீரோஸ் விருதை வென்றுள்ளது?

a)ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா

b)சத்புரா தேசிய பூங்கா

c)சுந்தரவன தேசிய பூங்கா

d)பந்திப்பூர் தேசியப் பூங்கா

Q.15) கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவை சேர்ந்த  யாருடைய சுட்டுரை  ( Twitter) கணக்கு அதிகமாக பின்தொடரப்படுகிறது?

a)அமிதாப் பச்சன்

b)நரேந்திர மோடி

c)மஹேந்திரசிங் தோனி

d)விராட்ஹோலி

Q.16)NABARD வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

a)1982

b)1954

c)1949

d)1969

Q.17) சரியான கூற்றை தேந்தேடு

i)வேளாண் துறைக்கான தகவல் கொள்கை ஒன்றை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ii)விவசாயிகளின் செலவினத்தை குறைத்து,  வருவாயை அதிகரிக்கச் செய்வதோடு, விளைபொருள்களின் தரத்தை உயர்த்துவதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.18) “The Struggle Within; A Memoir Of The Emergency” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

a)அசோக் சக்கரவர்த்தி

b)நட்வர் சிங்

c)அருந்ததி ராய்

d)பாத்திமா பூட்டோ

Download Today Current Affairs 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!