AIIMS NORCET வேலைவாய்ப்பு 2023 – 3055 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.34800/-

0
AIIMS NORCET வேலைவாய்ப்பு 2023 - 3055 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.34800/-
AIIMS NORCET வேலைவாய்ப்பு 2023 - 3055 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.34800/-
AIIMS NORCET வேலைவாய்ப்பு 2023 – 3055 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.34800/-

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆனது இந்தியா முழுவதும் Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET) தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வின் மூலம் 3055 Nursing Officer காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 05.05.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் AIIMS
பணியின் பெயர் Nursing Officer
பணியிடங்கள் 3055
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
AIIMS காலிப்பணியிடங்கள்:

Nursing Officer பதவிக்கு என 3055 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NORCET கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing/ B.Sc. (Post-Certificate) / Post-Basic B.Sc. Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாநில/இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சியாக பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது Diploma in General Nursing Midwifery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

05.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

MBA தேர்ச்சி பெற்றவரா? ICICI வங்கியில் உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு!

AIIMS NORCET Nursing Officer தேர்வு செயல் முறை:
  • Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET)
  • Merit List & Allocation of Seats
விண்ணப்ப கட்டணம்:
  • Gen/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.3000/-
  • SC/ST Candidates/EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.2400/-
  • Persons with Disabilities – கட்டணம் கிடையாது
NORCET Nursing Officer பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://norcet4.aiimsexams.ac.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 12.04.2023 முதல் 05.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!