AIIMS மதுரையில் ரூ.81100 சம்பளத்தில் Clerk வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
AIIMS மதுரையில் ரூ.81100 சம்பளத்தில் Clerk வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
AIIMS மதுரையில் ரூ.81100 சம்பளத்தில் Clerk வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
AIIMS மதுரையில் ரூ.81100 சம்பளத்தில் Clerk வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

எய்ம்ஸ், மதுரை (தமிழ்நாடு) ஆனது Group A, B & C (on deputation basis) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.07.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் AIIMS மதுரை
பணியின் பெயர் Group A, B & C
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
AIIMS மதுரை காலிப்பணியிடங்கள்:
  • Registrar – 1 பணியிடம்
  • Assistant Controller of Examination – 1 பணியிடம்
  • Accounts Officer – 1 பணியிடம்
  • Assistant Administrative Officer – 1 பணியிடம்
  • Executive Assistant (N.S.) – 1 பணியிடம்
  • Personal Assistant – 2 பணியிடங்கள்
  • Upper Division Clerk – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பேருந்து ஓட்டுனர் நியமனம் நிறுத்திவைப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

சம்பள விவரம்:
  1. Registrar – ரூ.78800-209200
  2. Assistant Controller of Examination – ரூ.67700-208700
  3. Accounts Officer – ரூ.56100-177500
  4. Assistant Administrative Officer – ரூ.44900-142400
  5. Executive Assistant (N.S.) – ரூ.35400-112400
  6. Personal Assistant – ரூ.35400-112400
  7. Upper Division Clerk – ரூ.25500-81100
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதிகள்/தகுதிகளை பூர்த்தி செய்யும் அலுவலர்கள் தங்கள் விண்ணப்பத்தை 24.07.2023 க்குள் வந்து சேறும் படி அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf 

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!