AIASL விமான நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.17,850/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
AIASL விமான நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.17,850/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
AIASL விமான நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.17,850/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
AIASL விமான நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.17,850/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் ஆனது Handyman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 23.09.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட்
பணியின் பெயர் Handyman
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
AIATSL காலிப்பணியிடங்கள்:

Handyman பதவிக்கு என 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் SSC /10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AIATSL வயது வரம்பு:

GEN விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28, SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 33, OBC விண்ணப்பதாரர்களுக்கு 31 என்று அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Handyman சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.17,850/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Flipkart நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள்!

Handyman/ Utility Agent தேர்வு செயல் முறை:
  1. Physical Endurance Test
  2. Personal/Virtual Screening
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க மேலே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்து 23.09.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

AIATSL Notification & Application PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!