2023 தமிழ் செம்மல் விருது – ரூ. 25,000 பரிசுத்தொகை..விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
2023 தமிழ் செம்மல் விருது - ரூ. 25,000 பரிசுத்தொகை..விண்ணப்பங்கள் வரவேற்பு!
2023 தமிழ் செம்மல் விருது - ரூ. 25,000 பரிசுத்தொகை..விண்ணப்பங்கள் வரவேற்பு!
2023 தமிழ் செம்மல் விருது – ரூ. 25,000 பரிசுத்தொகை..விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு தமிழ் செம்மல் விருக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விருதை பெற விரும்பும் தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் செம்மல் விருது:

தமிழகத்தில் தமிழின் வளர்ச்சிக்காக உழைத்த தமிழ் ஆர்வலர்களுக்கு ஆண்டு தோறும் அவர்களின் திறமையை பாராட்டி தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருது குறித்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது. விண்ணப்பிக்கலாம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சூரியன் போல பிறந்துள்ள புதிய நட்சத்திரம் “பேபி சன்” – நாசா அறிவிப்பு!

மேலும் இந்த விருதை பெற விண்ணப்பிப்பவர்கள் இதற்கு முன் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய எந்த விருதையும் பெற்றிருக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய நபர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அக்டோபர் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விருதுக்கு தேர்வாகும் நபர்களுக்கு தமிழ் செம்மல் விருதுடன் ரூ. 25,000 பரிசு தொகையும் தகுதியுரையும் வழங்கப்படும்.

TNPSC Online Classes

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!