AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.29,760/- || நேர்காணல் மட்டுமே…!

0
AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.29,760/- || நேர்காணல் மட்டுமே...!

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் ஆனது Handyman, Customer Service Executive உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 17 காலியிடங்களை அறிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் BHUJ விமான நிலையத்தில் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் AIASL
பணியின் பெயர் Handyman, Customer Service Executive
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2024 to 17.04.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

AIASL காலிப்பணியிடங்கள்:

  • Handyman – 3 பணியிடங்கள்
  • Handywomen – 7 பணியிடங்கள்
  • Jr. Officer – Customer Services – 1 பணியிடம்
  • Ramp Service Executive – 4 பணியிடங்கள்
  • Utility Agent Cum Ramp Driver – 2 பணியிடங்கள்

என மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

  • Handyman / Handywomen – SSC /10th Standard Pass.
  • Jr. Officer Customer Services – Graduate/ MBA
  • Ramp Service Executive – 3 –years Diploma in Mechanical/Electrical/ Production / Electronics/ Automobile/ ITI with NCTVT
  • Utility Agent Cum Ramp Driver – SSC /10th Standard Pass
  • Customer Service Executive – Graduate & Airline/GHA/Cargo/Airline Ticketing Experience or Airline Diploma or Certified course like Diploma in IATA-UFTAA or IATA-FIATA or IATA-DGR or IATA CARGO

1 முதல் பிளஸ்-2 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல் – கல்வித்துறை அறிவிப்பு!

AIATSL வயது வரம்பு:

GEN விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28, SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 33, OBC விண்ணப்பதாரர்களுக்கு 31 என்று அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

AIATSL சம்பள விவரம்:

  • Handyman/ Handywomen – ரூ.15,120/-
  • Jr. Officer Customer Services – ரூ.29,760/-
  • Ramp Service Executive – ரூ.21,270/-
  • Utility Agent Cum Ramp Driver – ரூ.17,670/-
  • Customer Service Executive – ரூ.24,960/-

தேர்வு செயல் முறை:

இது 3 ஆண்டுகளுக்கு ஒரு ஒப்பந்த நிலை மற்றும் செயல்திறனைப் பொறுத்து புதுப்பிக்கப்படும். நேர்காணல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கான நேர்காணல் ஆனது 15.04.2024 முதல் 17.04.2024 வரை நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!