AIAHL தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.1,20,000/- சம்பளம்!

0
AIAHL தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 - ரூ.1,20,000/- சம்பளம்!
AIAHL தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 - ரூ.1,20,000/- சம்பளம்!
AIAHL தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.1,20,000/- சம்பளம்!

ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் (AIAHL) டெல்லி ஆனது Deputy Chief Finance Officer மற்றும் Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளமான aiahl.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05-07-2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் (AIAHL)
பணியின் பெயர் Deputy Chief Finance Officer மற்றும் Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 05-07-2023
விண்ணப்பிக்கும் முறை Interview
AIAHL காலிப்பணியிடங்கள்:
  • Deputy Chief Finance Officer – 1 பணியிடம்
  • Officer Personnel, & Administration – 1 பணியிடம்
  • Officer-Administration Medical Cell – 1 பணியிடம்

என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-06-2023 அன்று 45 முதல் 55 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

AIAHL கல்வி தகுதி:

AIAHL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் CA, Cost Accountant, Degree, Graduation, BBA முடித்திருக்க வேண்டும்.

Officer பணிக்கான சம்பள விவரம்:
  • Deputy Chief Finance Officer – ரூ.1,20,000/-
  • Officer Personnel, & Administration & Officer-Administration Medical Cell – ரூ.65,000/-

தமிழக அரசு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 05-ஜூலை-2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) நேர்காணலில் கலந்து கொள்ளலாம். முகவரி: AI Assets Holding Limited, 2nd Floor, Air India Reservation Building, Safdarjung Airport, New Delhi – 110 003.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!