AFG vs SA 2024: தென் ஆப்பிரிக்கா சொதப்பல் பேட்டிங்.. வரலாற்று சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்!!
தென் ஆப்பிரிக்கா ஆடவர் அணி ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று (செப்டம்பர் 20) நடைபெற்றது.
IND vs BAN 2024: கவாஸ்கரின் சாதனையை தகர்த்த ஜெய்ஸ்வால்.. என்ன Record வாங்க பாக்கலாம்!!
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது . மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது.
























