AFCAT 01/ 2020 Notification
இந்திய விமானப்படையின் AFCAT இல் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற (Technical & Non-Technical) பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து 01.12.2019 முதல் 31.12.2019 வரை பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பணியின் பெயர்:
பல்வேறு கிளைகளில் AFCAT & NCC பதவிகளுக்கான பல்வேறு காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
வயது 20 முதல் 24 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்
- தகுதி பட்டியல்
- உடல் / மருத்துவ சோதனை
AFCAT 01/2020 Recruitment Notification
Apply Online AFCAT 2020 Recruitment – Available Soon
Current Affairs 2019 Video in Tamil
To Follow Channel –கிளிக் செய்யவும்