BSF SI GD LDCE Result 2019 (Out) – Download PET Date

0
BSF SI GD LDCE Result 2019 (Out) – Download PET Date
BSF SI GD LDCE Result 2019 (Out) – Download PET Date

BSF SI GD LDCE Result 2019  – Download PET Date

எல்லை பாதுகாப்பு படை (BSF) ஆனது 224 துணை ஆய்வாளர் (SI) பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கான  முதற்கட்ட எழுத்து தேர்வானது நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கான அடுத்த கட்ட உடல் திறன் சோதனை  (PET) பணியானது வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் நாள் முதல் 20 ஆம் நாள் வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அழைப்பு கடிதத்தினையும் வெளியிட்டுள்ளது.

அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

BSF SI GD LDC Result 2019

Call Letter 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!