Chennai District Recruitment 2019 Out – Apply for Office Assistant, Cook, Hospital Worker, Cleaner & Sanitary Worker Posts

0
Chennai District Recruitment 2019 Out – Apply for Office Assistant, Cook, Hospital Worker, Cleaner & Sanitary Worker Posts
Chennai District Recruitment 2019 Out – Apply for Office Assistant, Cook, Hospital Worker, Cleaner & Sanitary Worker Posts

Chennai District Recruitment 2019 – Apply for Office Assistant, Cook, Hospital Worker, Cleaner & Sanitary Worker Posts

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி அரும்பாக்கம் வாரியத்தில் காலியாக உள்ள 20 அலுவலக உதவியாளர், குக், மருத்துவமனை பணியாளர், தூய்மையான மற்றும் சுகாதார பணியாளர் பதவிகளுக்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து 12.12.2019 அன்றுக்குள் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளி வந்துள்ளது .

பணியின் பெயர்:

20 அலுவலக உதவியாளர், குக், மருத்துவமனை பணியாளர், தூய்மையான மற்றும் சுகாதார பணியாளர் பதவிகள் (Office Assistant, Cook, Hospital Worker, Cleaner & Sanitary Worker Posts) காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 வரை இருந்தால் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி:

8 / 10 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

மாத சம்பளமாக ரூ. 15700/- வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

Chennai District Recruitment 2019

Official Site – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!