15 ஆயிர ஊதியத்தில் ஆவினில் ஆள்சேர்ப்பு !! – தவற விடாதீர்கள் !!!

2
15 ஆயிர ஊதியத்தில் ஆவினில் ஆள்சேர்ப்பு !! - தவற விடாதீர்கள் !!!
15 ஆயிர ஊதியத்தில் ஆவினில் ஆள்சேர்ப்பு !! - தவற விடாதீர்கள் !!!

15 ஆயிர ஊதியத்தில் ஆவினில் ஆள்சேர்ப்பு !!
தவற விடாதீர்கள் !!!

தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிர்வாகத்தின் சேலம் கிளையில் விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியது. அந்த அறிவிப்பில் Marketing Executive பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுவதாகவும், பல்வேறு காலியிடங்கள் அப்பணிக்கு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ஆவின் வேலைவாய்ய்பு விவரங்கள் :
  1. பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆண், பெண் இருபாலரும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  2. விண்ணப்பிக்கும் நபர்கள் B.B.A & M.B.A (Preferably) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  3. ஆவின் Marketing Executive பதவிக்கு மாதம் ரூ.15,000 ஊதியமாகவும், மேலும் வாகன செலவாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.
  4. நேர்காணல் முறையின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.12.2020 அன்றுக்குள் சேலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிர்வாக அலுவலகம், தலவைபட்டி, சித்தானூர், சேலம் – 6366002 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

நிறுவனம் AAVIN Salem
பணியின் பெயர் Marketing Executive
பணியிடங்கள் Various
வயது வரம்பு 35 
கல்வித்தகுதி B.B.A & M.B.A
ஊதியம் Rs.16,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  31.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification Pdf

Official website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!