சேலம் ஆவினில் விற்பனை நிர்வாகி பணிக்கு ஆள்சேர்ப்பு ! மாதச்சம்பளம் ரூ.15,000
தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிர்வாகத்தின் சேலம் கிளையில் விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கான மாத சம்பளம் ரூ.15,000 மற்றும் வாகன செலவாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் |
Salam Aavin |
பணிகள் |
Marketing Executive |
மொத்த பணியிடங்கள் |
Various |
விண்ணப்பிக்கும் முறை |
நேரடி விண்ணப்பங்கள் |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
31.12.2020 |
விற்பனை நிர்வாகி காலிப்பணி இடங்கள்:
சேலம் ஆவின் நிர்வாகத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் விற்பனை நிர்வாகி பணிக்காக அறிவித்துள்ளனர்.
ஆவின் விற்பனை நிர்வாகியின் வயது வரம்பு:
விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆண், பெண் இருபாலரும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தற்காலிக விற்பனை நிர்வாகியின் கல்வி தகுதி:
- ஆவின் விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் B.B.A & M.B.A (Preferably) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், தமிழ், மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
- மேலும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஆவின் Marketing Executive பதவியின் மாத சம்பளம்:
ஆவின் Marketing Executive பதவிக்கு மாதம் ரூ.15,000 ஊதியமாக வழங்கப்படும். மேலும், வாகன செலவாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். ஆண்ட்ராய்டு மொபைல் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
விற்பனை நிர்வாகி பதவிக்கான விண்ணப்பக்கட்டணம்:
ஆவின் விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்க தனியாக விண்ணப்பக்கட்டணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
Marketing Executive பதவிக்கு தேர்வு செய்யும் முறை:
சேலம் ஆவின் நிர்வாகிகள் முன்னிலையில் நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
சேலம் மாவட்ட ஆவின் விற்பனை நிர்வாகி பணிக்கு தகுதி உள்ள நபர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கீழே உள்ள முகவரிக்கு 31.12.2020 அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
selam co-operative milk produsers admistrative office,
Thalavaipatty post,
Sithanur, Salem-636002.
Download Notification Pdf
Official website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்