தூத்துக்குடியில் ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

2
தூத்துக்குடியில் ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!
தூத்துக்குடியில் ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

தூத்துக்குடியில் ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து ஆவின் காலிப்பணியிட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Executive (Office) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிங்கலாமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Aavin Thoothukudi
பணியின் பெயர் Junior Executive (Office)
பணியிடங்கள் 02
கடைசி தேதி  18.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
Aavin காலிப்பணியிடங்கள் :

ஆவின் நிறுவனத்தில் Junior Executive (Office) பணிகளுக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவின் கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கூட்டுறவு பாடங்களில் பட்டம் பெற்றவர்களை தவிர மற்றவர்கள் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
  • 01.07.2020ம் தேதியில் 10 வருடங்களாவது MPCS அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Aavin ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/-வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

MPCS பணியாளர்கள் மட்டும் தகுதி, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஆவின் விண்ணப்பக் கட்டணம் :
  • OBC/ MBC/ BC விண்ணப்பதாரர்கள் -ரூ.250/-
  • SC/ SCA/ ST விண்ணப்பதாரர்கள் -ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Aavin Recruitment 2020 – Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!