ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு – 8வது முடித்தால் போதுமானது !!

0
ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு - 8வது முடித்தால் போதுமானது !!
ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு - 8வது முடித்தால் போதுமானது !!

ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு – 8வது முடித்தால் போதுமானது !!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் – ஆவின் நிறுவனத்தில் இருந்து SFA, Technician, Executive & Manager ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அந்த ஒரு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

ஆவின் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. ஒவ்வொரு பணிக்கும் ஏற்ப 8வது/ 10வது/ 12வது தேர்ச்சி/ ITI/ Diploma/ BE/ B.Tech/ PG/ MBA/ CA/ ICWA தேர்ச்சியுடன் Typewriting தெரிந்திருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை ஊதியம் வழங்கப்படும்
  4. பதிவு செய்வோர் Written Exam மற்றும் Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  5. General விண்ணப்பதாரிகள் ரூ.250/- மற்றும் SC/ST விண்ணப்பதாரிகள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 07-01-2021அன்றுக்குள் பொது மேலாளர்,விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர் – 626125 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளை அதற்கான கடைசி தேதி என்பதால் விரைவாக இப்பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Aavin 
பணியின் பெயர் SFA, Technician, Executive & Manager
பணியிடங்கள் 21
வயது வரம்பு 32
கல்வித்தகுதி 8th Std/ 10th std / 12th Std தேர்ச்சி/ ITI/ Diploma/ BE/ B.Tech/ PG/ MBA/ CA/ ICWA
ஊதியம் Rs.15,700/- to Rs.1,19,500/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.250/- & Rs.100/-
கடைசி தேதி  07.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF – Download

Application Form – Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!