மாதம் ரூ.90,000/- ஊதியத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை !

0
மாதம் ரூ.90,000 ஊதியத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை !
மாதம் ரூ.90,000 ஊதியத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை !
மாதம் ரூ.90,000/- ஊதியத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை !

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆனது 17.12.2020 அன்று Horticulture Assistant & Pharmacist Gr-B பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 07.01.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
பணியின் பெயர் Horticulture Assistant & Pharmacist Gr-B
பணியிடங்கள் 06
கடைசி தேதி 07.01.2020
விண்ணப்பிக்கும் முறை Online

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன காலிப்பணியிடங்கள்:

  1. Horticulture Assistant – 04
  2. Pharmacist Gr-B (Ayurveda) – 02
Horticulture Assistant கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Diploma in Horticulture/Floriculture முடித்திருக்க வேண்டும்.

Pharmacist கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Diploma in Ayurveda Pharmacy/ Diploma in Integrated Pharmacy/ முடித்திருக்க வேண்டும்.

NLC மாத ஊதியம்:

Horticulture Assistant & Pharmacist Gr-B – ரூ.22,000 – ரூ.90,000/-

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 33 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NLC தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Written Test, Practical Test மற்றும் Weightage for Academic performance மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NLCIL விண்ணப்பிக்கும் முறை

NLCIL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் என்ற https://www.nlcindia.com இணைய முகவரி மூலம் 18.12.2020 முதல் 07.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf 1

Download Notification 2020 Pdf 2

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!