8வது முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

0
8வது முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு
8வது முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

8வது முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் – ஆவின் நிறுவனத்தில் இருந்து தகுதியான விண்ணப்பதாரர்களை பணிக்கு விண்ணப்பிக்குமாறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருதுநகரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் SFA, Technician, Executive & Manager ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவின் பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான தகவல்கள் ஆகியவற்றினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் திறமையானவர்கள் தங்களின் பதிவுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் AAVIN
பணியின் பெயர் SFA, Technician, Executive & Manager
பணியிடங்கள் 21
கடைசி தேதி  07.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
ஆவின் பணியிடங்கள் :

SFA, Technician, Executive & Manager பணிகளுக்கு என மொத்தமாக 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்களும் இந்த ஆவின் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆவின் கல்வித்தகுதி :
  • Senior Factory Assistant – 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician – 8வது/10வதுதேர்ச்சியுடன் ITI/ Diploma தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Junior Executive – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி (Any Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும் Typewriting தேர்ச்சியும் கட்டாயமாகும்.
  • Extension Officer – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி (Any Degree) பெற்றிருக்க வேண்டும். அதனுடன் Cooperative Training பெற்றிருக்க வேண்டும்.
  • Executive – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் BE/ B.Tech/ PG/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Manager – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் PG/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Manager – MBA/ CA/ ICWA/ BE/ B.Tech பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை ஊதியம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்காமான ஊதிய விவரத்தினை அறிவிப்பின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Exam மற்றும் Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
  • SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 07-01-2021அன்றுக்குள் பொது மேலாளர்,விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர் -626125 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF – Download

Application Form – Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!