ஆவினில் ரூ.1,19,500/- ஊதிய பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 27 கடைசி நாள்!

0
ஆவினில் ரூ.1,19,500 ஊதிய பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 27 கடைசி நாள்!
ஆவினில் ரூ.1,19,500 ஊதிய பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 27 கடைசி நாள்!
ஆவினில் ரூ.1,19,500/- ஊதிய பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 27 கடைசி நாள்!

தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் Manager பணிகளுக்கான ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பானது ஜனவரி 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 27.01.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆவின் நாமக்கல் வேலைவாய்ப்பு :

தற்போதைய வேலைவாய்ப்பின் அறிவிப்பின் படி, மேனேஜர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. Electrical & Electronics/ Electronics & Instrumentation /Electrical Instrumentation/ Electronics and Communication/ Automobile/Mechanical Engineering முடித்த தகுதியான விண்ணப்பத்தார்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் Written Test மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!