தமிழக விமான நிலையத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் விமான நிலைய ஆணையத்தில் காலியிடங்கள் உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தூத்துக்குடி விமான நிலையத்தில் Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு காலியிடங்களுக்கு உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – AAI |
பணியின் பெயர் | Mechanic (Motor Vehicle) |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
NAPS வேலைவாய்ப்பு :
Mechanic (Motor Vehicle) பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
AAI கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியினை பெற்று விடுவார். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Mechanic ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபத்சம ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Very useful
Chennai airport work
6000 vechu oruthan nakka than valiknum, ivnunga kodi kodiya kolla adianunga but ulachu vela seiyuravanuku picha kasa than tharuvanunga
Yes
Nothing
10 standard
U want job
mm super
Hai iam vigneshwaran I have completed diploma in mechanical engineering on 2018 with 75 percentage so please regard me this job
Madurai airport driver work
Virudhunagar DT work iti
I will join this work and I will do work