இந்திய விமான நிலைய ஆணைய வேலை வாய்ப்பு 2020

0
இந்திய விமான நிலைய ஆணைய வேலை வாய்ப்பு 2020
இந்திய விமான நிலைய ஆணைய வேலை வாய்ப்பு 2020

இந்திய விமான நிலைய ஆணைய வேலை வாய்ப்பு 2020

இந்திய விமான நிலைய ஆணையம் ஆலோசகரை பணியமர்த்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை  வெளியிட்டுள்ளது. Executive Director, Flight Inspection Unit for hiring of consultant  மற்றும் Operation Manager பணி இடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மே மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்திய விமான நிலைய ஆணைய அறிவிப்பு 2020

வாரியத்தின் பெயர் இந்திய விமான நிலைய ஆணையம்
பணிகள் Executive Director, Flight Inspection Unit for hiring of consultant  மற்றும் Operation Manager
மொத்த பணியிடங்கள் 3
மாத ஊதியம் ரூ. 65,000 /-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2020

AAI காலிபணியிடங்கள்:

  • Quality Manager (QM)
  • Operation Manager (OPS Manager)

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம்  70 வயதுக்குள்  இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

Degree / AME அல்லது அதற்கு சமமானதாக பட்ட படிப்பு முடித்திருக்க  இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

இப்பணியிடங்களுக்கு  ரூ. 65,000 / – ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார். நேர்காணலுக்கு ஆஜராகும் போது அசல் ஆவணங்கள் / சான்றிதழ்கள்  சமர்ப்பிக்க வேண்டும். நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The Executive Director (FIU) Flight Inspection Unit Airports Authority of India Safdarjung Airport,New Delhi- 110003. என்ற முகவரிக்கு 31.05.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் அனுப்ப  வேண்டும்.

Download AAI Notification Pdf

Last Date Extended Notice

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!