மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை 2020 !!!

0
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை 2020 !!!

மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. Scientist B, Junior Scientific Assistant, Senior Technician, Data Entry Operator, Junior Technician, Junior Laboratory Assistant, Lower Division Clerk & Attendant (MTS) போன்ற பணிகளுக்கு மொத்தம் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு, கல்வித் தகுதி, ஊதிய அளவு, தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்ப விவரங்கள் போன்ற அறிவிப்பு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை 2020 !!!

வாரியத்தின் பெயர் மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
பணிகள் Scientist B, Junior Scientific Assistant, Senior Technician, Data Entry Operator, Junior Technician, Junior Laboratory Assistant, Lower Division Clerk & Attendant (MTS)
மொத்த பணியிடங்கள் 48
மாத ஊதியம் ரூ.56,100-1,77,500
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.05.2020

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய காலிபணியிடங்கள்:

  • Scientist–‘B’ – 13
  • Junior Scientific Assistant – 02
  • Senior Technician – 06
  • Data Entry Operator (Grade-II) – 02
  • Junior Technician – 02
  • Junior Laboratory Assistant – 07
  • Lower Division Clerk – 13
  • Attendant (MTS) – 03

வயது வரம்பு: 

Scientist B: விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

Junior Scientific Assistant & Senior Technician: விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

மற்ற பணியிடங்கள்: விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 ஆண்டு முதல் அதிகபட்சம் 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:-

  1. Scientist B: Bachelor’s Degree in Engineering/Technology
  2. Junior Scientific Assistant: A degree in science. preferably in pollution control or related subjects.
  3. Senior Technician: Diploma in Instrumentation/ Electronic/ Mechanical
  4. Data Entry Operator: 12th standard pass or equivalent
  5. Junior Technician: 10th class pass/ ITI
  6. Junior Laboratory Assistant: 12th class pass with Science subjects
  7. Lower Division Clerk: Bachelor’s degree
  8. Attendant (MTS): 10th class pass

மாத சம்பளம்:

  • Scientist–‘B’ – ரூ.56,100-1,77,500
  • Junior Scientific Assistant – ரூ.35,400-1,12,400
  • Senior Technician – ரூ.35,400-1,12,400
  • Data Entry Operator (Grade-II) –ரூ.25,500-81100
  • Junior Technician – ரூ.25,500-81100
  • Junior Laboratory Assistant –ரூ.19,900-63,200
  • Lower Division Clerk – ரூ..19,900-63,200
  • Attendant (MTS) – ரூ..18,000-56,900

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை:

CPCB பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://cpcb.nic.in/jobs.php என்ற இணைய தளம் மூலம் 25.05.2020  அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download CPCB  Notification 2020 Pdf

Apply Online Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!