ICF சென்னை வேலைவாய்ப்பு 2020..!

0
ICF சென்னை வேலைவாய்ப்பு 2020..!
ICF சென்னை வேலைவாய்ப்பு 2020..!

ICF சென்னை வேலைவாய்ப்பு 2020..!

இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி, சென்னை ஆனது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. GDMO, Nursing Superintendent & House Keeping Assistant போன்ற பணிகளுக்கு மொத்தம் 62 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ICF சென்னை பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.

ICF சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

வாரியத்தின் பெயர் இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி, சென்னை
பணிகள் Contract Medical Practitioners GDMO, Nursing Superintendent, House Keeping Assistant
மொத்த பணியிடங்கள் 62
மாத ஊதியம் ரூ. 18,000 முதல் ரூ.95,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2020

ICF சென்னை காலிபணியிடங்கள்:

  • ஒப்பந்த மருத்துவ பயிற்சியாளர்கள் ஜி.டி.எம்.ஓ. (Contract Medical Practitioners GDMO) – 14
  • நர்சிங் கண்காணிப்பாளர் (Nursing Superintendent) – 24
  • ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் (House Keeping Assistant ) – 24
  • மொத்தம் 62 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு: (01.07.2020 தேதியின் படி)

  • GDMO – விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 53 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • Nursing Superintendent – விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 ஆண்டு முதல் அதிகபட்சம் 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • House Keeping Assistant – விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 ஆண்டு முதல் அதிகபட்சம் 33 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

ஒப்பந்த மருத்துவ பயிற்சியாளர்கள் ஜி.டி.எம்.ஓ. (Contract Medical Practitioners GDMO):

விண்ணப்பதாரர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

நர்சிங் கண்காணிப்பாளர் (Nursing Superintendent):

பதிவுசெய்யப்பட்ட நர்ஸ் & மருத்துவச்சி என சான்றிதழ் பொதுவில் 03 ஆண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம்.

ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் (House Keeping Assistant ):

10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

  • ஒப்பந்த மருத்துவ பயிற்சியாளர்கள் ஜி.டி.எம்.ஓ. (Contract Medical Practitioners GDMO) – GDMO – ரூ. 75,000 fixed & Physician – ரூ.95,000
  • நர்சிங் கண்காணிப்பாளர் (Nursing Superintendent) – ரூ. 44,900 + DA & other allowances
  • ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் (House Keeping Assistant ) – ரூ. 18,000 + DA & other
    allowances

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார். நேர்காணல் ஆனது தற்போது நிகழும் சூழல் காரணமாக மொபைல் / தொலைபேசியில் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

Chennai ICF- பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://iroams.com/Paramedical/recruitmentIndex என்ற இணைய தளம் மூலம் 17.05.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download ICF சென்னை Notification 2020 Pdf

Apply Online Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!