Airports Authority of India-வில் Consultant காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.75,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

0
Airports Authority of India-வில் Consultant காலிப்பணியிடங்கள் - சம்பளம்:ரூ.75,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
Airports Authority of India-வில் Consultant காலிப்பணியிடங்கள் - சம்பளம்:ரூ.75,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
Airports Authority of India-வில் Consultant காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.75,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Airports Authority of India-வில் Consultant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Airports Authority of India
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2023
விண்ணப்பிக்கும் முறை Email
AAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Consultant பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant தகுதி:

Level E7/E6 (Jt. General Manager / Dy. General Manager) அளவில் பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ATCOs இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

AAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – 6 மணி நேரத்திற்கு ரூ.1700/- ஊதியம் !

AAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 31.07.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!