HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – 6 மணி நேரத்திற்கு ரூ.1700/- ஊதியம் !

0
HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - 6 மணி நேரத்திற்கு ரூ.1700/- ஊதியம் !
HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - 6 மணி நேரத்திற்கு ரூ.1700/- ஊதியம் !
HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – 6 மணி நேரத்திற்கு ரூ.1700/- ஊதியம் !

HAL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Visiting Doctors, Physiotherapist பணிக்கான 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் HAL
பணியின் பெயர் Visiting Doctors, Physiotherapist
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:

HAL ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Visiting Doctors, Physiotherapist பணிக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HAL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 முதல் 65 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HAL கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS/ Bachelors Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

HAL ஊதிய விவரம் :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாளைக்கு 04 to 06 மணி நேரம் வரை ரூ.1000/- முதல் ரூ.1,700/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

EdCIL இந்தியா லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/-

HAL தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HAL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!