சத்தமே இல்லாமல் பிரபல சன் டிவி சீரியல் செய்த சூப்பர் சாதனை – வைரலாக்கும் ரசிகர்கள்!

0
சத்தமே இல்லாமல் பிரபல சன் டிவி சீரியல் செய்த சூப்பர்
சத்தமே இல்லாமல் பிரபல சன் டிவி சீரியல் செய்த சூப்பர்

சத்தமே இல்லாமல் பிரபல சன் டிவி சீரியல் செய்த சூப்பர் சாதனை – வைரலாக்கும் ரசிகர்கள்!

சன் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் தொடர் ரோஜா. தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் வேளையில் முக்கிய சாதனை ஒன்று படைத்துள்ளது.

ரோஜா சீரியல்:

Non prime டைமில் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பால் Prime டைமுக்கு மாற்றப்பட்ட சீரியல் தான் ரோஜா. தொடக்கத்தில் அதிக TRP ரேட்டிங் பெற்ற இந்த தொடர் பின்னர் நாளாக நாளாக TRP-யில் சரிவை சந்தித்தது. மேலும் ஒரு சில நேர மாற்றத்தையும் சந்தித்தது. இந்நிலையில் இந்த தொடர் விரைவில் முடியவுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தற்போது இந்த சீரியல் படைத்த சாதனைகளை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது 7 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட சீரியல்களிலேயே நம்பர் 1 சீரியல் என்ற பெருமையை ரோஜா பெற்றுள்ளது. மேலும் 7 மணி சீரியலில் TRP ரேட்டிங்கில் 14.03 ரேட்டிங்கை ரோஜா பெற்றது. தற்போது வரை இந்த ரேட்டிங்கை வேறு எந்த சீரியலும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஹிட் சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முன்னணி நாயகி – இனி இவருக்கு பதில் இந்த நடிகை தான்!

மேலும் 9 மணிக்கு இந்த தொடர் மாற்றப்பட்ட போதும் பலமுறை ரோஜா 15+ TRP ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த தகவல்களை இந்த சீரியலின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த தொடரை முடிக்க வேண்டாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!