பிரபல ஹிட் சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முன்னணி நாயகி – இனி இவருக்கு பதில் இந்த நடிகை தான்!

0
பிரபல ஹிட் சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முன்னணி நாயகி -
பிரபல ஹிட் சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முன்னணி நாயகி -

பிரபல ஹிட் சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முன்னணி நாயகி – இனி இவருக்கு பதில் இந்த நடிகை தான்!

விஜய் டிவி என்றாலே சீரியல்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் முக்கிய சீரியலின் நடிகை தற்போது விலகியுள்ளார்.

நடிகை விலகல்:

2000 ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் இருந்தே சீரியல்களில் ஒரு புதுமையை கையாண்டது விஜய் டிவி தான். அவ்வாறு அந்த சேனலுக்கு டாப் TRP ரேட்டிங்கை பெற்றுக்கொடுத்தது கனா காணும் காலங்கள் என்ற தொடர் தான். இந்த தொடருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் தொடர்ந்து பல சீசன்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பானது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தற்போது கனா காணும் காலங்கள் சீரியலின் லேட்டஸ்ட் சீசன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய நடிகை ஒருவர் விலகியுள்ளார். அதாவது நடிகை ப்ரணீகா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கடைசி நேரத்தில் ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா – வெறுப்பின் உச்சத்தில் வெண்பா எடுத்த தவறான முடிவு!

அவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் அவர்களின் மகள் அபிநயா நடிக்க உள்ளார். ஏற்கனவே ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகிக்கு தங்கையாக ப்ரணீகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறைந்த காலத்திலேயே நல்ல புகழை அடைந்த ப்ரணீகா விலகியுள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!