தேவஸ்தானத்தின் அதிரடி முடிவு..!! கோவிலுக்கு நெய் அனுப்பிய நிறுவனம் மீது வழக்குப்பதிவு..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனால், கோவிலுக்கு நெய் தயாரித்து அனுப்பும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் தற்போது, கலப்பட நெய் அனுப்பியதாக திண்டுக்கல் ஏ.ஆர்,டைரி நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யத்துள்ளனர்.
வீட்டு வரி ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..? இதோ உங்களுக்காக..!!


























