பாரதிதாசன் பல்கலையில் ஆராய்ச்சியாளர் பணிக்கு ரூ.16,000 சம்பளத்தில் வேலை !!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக ஊதியமாக ரூ.16,000 வழங்கப்படும். 08.01.2021 அன்று நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Research Fellow |
பணியிடங்கள் | 01 |
நேர்காணல் நடைபெறும் நாள் | 08.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேரடியாக |
ஆராய்ச்சியாளர் பணிக்கான காலியிடங்கள்:
ஆராய்ச்சியாளர் பணிக்கு 1 காலி இடம் உள்ளதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான கல்வித்தகுதி:
இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் M.Sc (சுற்றுச்சூழல் அறிவியல் / நுண்ணுயிரியல் / வேதியியல் / சுற்றுச்சூழல் மேலாண்மை / வேளாண்மை / பயோடெக் / வாழ்க்கை அறிவியல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
RF பணிக்கு மாத சம்பளம்:
RF பணிக்கான மாத சம்பளமாக ரூ.12,000/- முதல் ரூ.16,000/- வழங்கப்படுகிறது.
RESEARCH FELLOW தேர்வு செயல் முறை:
08.01.2021 அன்று காலை 11 மணி அளவில் நேர்காணல் முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்கள் அடங்கிய அசல் சான்றிதழ்களுடன் நேர்காணல் நடைபெறும் நாளன்று கீழே உள்ள முகவரிக்கு செல்ல வேண்டும்.