IBPS Clerk 2,557 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான Institute of Banking Personnel Selection ஆனது Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இரண்டாவது முறையாக விண்ணப்பிக்க நீட்டிக்கப்பப்பட்ட கால அவகாசம் ஆனது 06.11.2020 அன்று முடிவடைய உள்ளதால், இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | Institute of Banking Personnel Selection |
பணியின் பெயர் | CRP CLERKS-X |
பணியிடங்கள் | 2,557 |
கடைசி தேதி | 06.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
IBPS Clerk பணியிட விவரம்:
- இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் Clerk பதவிக்கு 2,557 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்த ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இவர்களுக்கு வயதானது 20 முதல் 28 க்குள் இருக்க வேண்டும்.
- Clerk பதவிக்கு ஆர்வமுள்ளவர்கள் Preliminary Examination (Online), Main Examination (Online) மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
IBPS Clerk பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் https://ibpsonline.ibps.in/crpcl10aug20/ என்ற இணைய முகவரி மூலம் 06.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளபப்டுகிறது.
Download Notification 2020 Pdf
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்