IBPS Clerk அறிவிப்பு 2020 – Registration Reopen

0
IBPS Clerk அறிவிப்பு 2020 - Registration Reopen
IBPS Clerk அறிவிப்பு 2020 - Registration Reopen

IBPS Clerk அறிவிப்பு 2020 – Registration Reopen

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது Clerk பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அபினியிட அறிவிப்பினை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டு இருந்தது. மொத்தம் 2557 காலியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. அந்த ஆன்லைன் பதிவிற்கான இறுதி தேதி 23.09.2020 ஆக நிர்மாணிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

ஆனால் தற்போது IBPS நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்காக மீண்டும் Registration ஆனது திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னர் பதிவு செய்தவர்கள் தங்களின் விவரங்களை சரிபார்த்து கொள்ளவும் அதில் மாற்றங்களை செய்யவும் இதில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் புதிதாக பதிவு செய்வோருக்கு தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம்.

நிறுவனம் Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் CRP CLERKS-X
பணியிடங்கள் 2,557
கடைசி தேதி  06.11.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
IBPS Clerk காலிப்பணியிடங்கள்:

IBPS மூலம் Clerk பதவிக்கு 2557 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IBPS வயது வரம்பு:

01.09.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

IBPS Clerk கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த Clerk பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

IBPS தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரிகள் கீழ்கண்ட செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

  • Preliminary Examination (Online)
  • Main Examination (Online)
  • Interview

Download Syllabus Pdf

IBPS விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWBD விண்ணப்பத்தார்கள்: . ரூ. 175/-
  • மற்ற விண்ணப்பத்தார்கள்: . ரூ. 850 /-
விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 06.11.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Registration Reopen Details 

Download Notification 2020 Pdf

Download Syllabus Pdf

Apply Online Link 

Apply Online Full Details – Click Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!