சென்னையில் மத்திய அரசு பணிகள் 2020 – பதிவு செய்ய விரையுங்கள் !

0
சென்னையில் மத்திய அரசு பணிகள் 2020 - பதிவு செய்ய விரையுங்கள்
சென்னையில் மத்திய அரசு பணிகள் 2020 - பதிவு செய்ய விரையுங்கள்

சென்னையில் மத்திய அரசு பணிகள் 2020 – பதிவு செய்ய விரையுங்கள்

சென்னையில் செயல்படும் மத்திய அரசு நிறுவனமான பல குறைபாடுகள் உள்ளவர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. NIEPMD நிறுவனத்தில் Data Entry Operator & Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அப்பணிகளை நிரப்ப தகுதியானவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Data Entry Operator & Consultant
பணியிடங்கள் 06
கடைசி தேதி 13.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIEPMD காலிப்பணியிடங்கள் :

NIEPMD நிறுவனத்தில் Data Entry Operator & Consultant பணிகளுக்கு என 06 காலியிடங்கள் உள்ளது.

NIEPMD கல்வித்தகுதி :
  • Data Entry Operator – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Hindi/ English Typing தெரிந்திருக்க வேண்டும். Hindi மொழி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • Consultant – PG தேர்ச்சி மற்றும் RCI Registration பெற்றிருக்க வேண்டும். Hindi மொழி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • Junior Consultant – UG தேர்ச்சி மற்றும் RCI Registration பெற்றிருக்க வேண்டும். Hindi மொழி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

NIEPMD ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்டுவோர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.36,000/- வரை சம்பளம் பெறுவர்.

NIEPMD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 13.11.2020
  • Interview நடைபெறும் இடம் – கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.11.2020 அன்று தங்களின் அனைத்து அசல் ஆவணங்களுடன் Room No: 99, Second Floor, NIEPMD, ECR, Muttukadu, Chennai-603112 என்ற முகவரியில் 13.11.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!