மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 20.10.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
நிறுவனம் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
பணி | Research Assistant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க இறுதி நாள் |
20.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது குறிப்பிடப்பட வில்லை.
கல்வித்தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Ph.D/ M.Phil/ PG (Social Science/ Earth & Atmospheric Science) வரை முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- வரை ஊதியமாக வழங்கபப்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 20.10.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
NOTIFICATION DOWNLOAD
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்