இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பு 2020
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ளதாக Scientist-B (Medical/ Non-Medical) பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளை ஆகும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 02.03.2020 நாளை வரை அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.
நிறுவனம் | ICMR |
பணியின் பெயர் | Scientist B |
பணியிடங்கள் | 141 |
கடைசி தேதி | 02.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் Scientist-B (Medical/ Non-Medical) பணிகளுக்கு 141 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
MBBS degree/ PG Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.
தேர்வு செயல்முறை :
- Computer Based Test (CBT)
- Interview
CBT தேர்வானது 01.11.2020 அன்று நடைபெறும். அதற்கான அட்மிட் கார்டு 20.10.2020 அன்று வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
- அனைத்து பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.2000/-
- SC/ST/EWS/Women – ரூ.1500/-
- PWD விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 02.10.2020 (நாளை) வரை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்