IBPS CRP-RRB-IX தேர்வு தேதி மாற்றம் 2020

1
IBPS CRP-RRB-IX தேர்வு தேதி மாற்றம் 2020
IBPS CRP-RRB-IX தேர்வு தேதி மாற்றம் 2020

IBPS CRP-RRB-IX தேர்வு தேதி மாற்றம் 2020

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆன IBPS நிறுவனத்தில் இருந்து CRP-RRB-IX Office Scale-I, Office Assistants போன்ற பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகள் (Prelims) தற்போது நடக்க உள்ளது. மேலும் அடுத்த கட்ட முதன்மை (Mains) தேர்வுகளுக்கான தேதியினையும் வெளியிட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

IBPS CRP-RRB-IX தேர்வு தேதி மாற்றம் :

IBPS CRP-RRB-IX Office Scale-I, Office Assistants ஆகிய பணிகளுக்கு முறையே 18.10.2020 மற்றும் 31.10.2020 ஆகிய தேதிகளில் முதன்மை தேர்வுகள் (Mains) நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அந்த தேதிகளில் இந்த தேர்வுகள் நடைபெறாது என்றும், அதற்கு பதிலாக Officers Scale- II and III ஆகிய பணிகளுக்கான தேர்வுகள் 18.10.2020 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் அறிய கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Official Exam Date Notice PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Sir , Actually , my hall ticket missing ……How to download the call letter.
    IBPS RRB CRB IX hall ticket for officer scale 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!