பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது !!

0
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது !!
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது !!

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது !!

பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

பொறியியல் சேர்க்கை:

இந்த ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 461 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு 1,60,000 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் தேர்வானவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தற்போது 1,12,406 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று கலந்தாய்வு நடைபெறும் என்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு மட்டும் தான் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதன்படி சிறப்பு பிரிவினராக கருதப்படும் விளையாட்டு பிரிவினர், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 8 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும்.தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். கணினி வசதி இல்லாத மாணவர்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டிருக்கும் உதவி மையங்கள் மூலம் கவுன்சிலிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.இந்த கலந்தாய்வானது 5 ஆம் தேதி வரை நடைபெறும் .

சிறப்பு பிரிவு மாணவர்கள் எண்ணிக்கை விவரம்,

  • விளையாட்டு பிரிவினர் – 1409 மாணவர்கள்
  • முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் – 855 மாணவர்கள்
  • மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகள் – 149 மாணவர்கள்
  • மேலும், கவுன்சிலிங் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 8 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும்.
  • தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும்.
  • கணினி வசதி இல்லாத மாணவர்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டிருக்கும் உதவி மையங்கள் மூலம் கவுன்சிலிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    TNEB Online Video Course

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!