யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆன UPSCயில் இருந்து காலியாக உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அங்கு காலியாக உள்ள Assistant Engineer, Foreman, Senior Scientific Assistant & Specialist Grade III Assistant Professor பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் பதிவு முகவரிஇணையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Engineer, Foreman, Senior Scientific Assistant & Specialist Grade III Assistant Professor
பணியிடங்கள் 42
கடைசி தேதி  15.10.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பணியிடங்கள் :

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Engineer, Foreman, Senior Scientific Assistant & Specialist Grade III Assistant Professor பணிகளுக்கு 42 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

Bachelor Degree (Engineering)/ Master Degree/ MBBS in a concerned field போன்ற ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

தேர்வு செயல்முறை :

Interview மூலமே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Gen/ OBC/ EWS விண்ணப்பத்தாரர்கள் – ரூ.25/-
  • SC/ ST/ PH/ Women விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!