IIITDM காஞ்சிபுரத்தில் ரூ 37,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் || முழு விவரங்களுடன்

0
IIITDM ??????????????? ?? 37,000 ???????????? - ???? ???????? ?????????????? || ???? ????????????
IIITDM காஞ்சிபுரத்தில் ரூ 37,000 வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் || முழு விவரங்களுடன்

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ 37,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் || முழு விவரங்களுடன்

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை IIITDM காஞ்சிபுரம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.E / M.Tech / M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்.

 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுப்பவருக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JRF பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.05.2025ம் தேதியே இறுதிநாளாகும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!