தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (15-05-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (15-05-2025) திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
திருவாரூர்:
எடமேலையூர், மேலவாசல், ஆனந்த புலியூர், எரவாஞ்சேரி, பரவக்கரை, வண்டாம்பாலை, சேந்தமங்கலம், இளவங்கார்குடி, பெரும்புகளூர், கோயில்வெண்ணி, மணக்கால், அரித்துவாரமங்கலம்.
தஞ்சாவூர்:
சாத்தனூர், உத்தங்குடி, சின்னகாரக்கோட்டை, புதுக்கோட்டை.
திருச்சிராப்பள்ளி:
அம்பிகாபுரம், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கண்டார் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்டரி கிளை, முத்துமணி டவுன், ராஜப்பா நகர், கணபதி நகர்.
சேலம்:
சங்கரி, படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்எஸ், சங்கரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கோரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுண்டனூர், வெப்படை, சௌதாபுரம், பதறி, அம்மன் கோவில், மக்கிரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.


























