இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்க IMF முடிவு.. நிதியை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தலாம் என இந்தியா எச்சரிக்கை..!!

0
??????????? ????????? ???? ?????????????? ???? ????? IMF ??????.. ?????? ????????????????? ?????????????? ?? ??????? ??????????..!!
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்க IMF முடிவு.. நிதியை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தலாம் என இந்தியா எச்சரிக்கை..!!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்க IMF முடிவு.. நிதியை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தலாம் என இந்தியா எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் “பாகிஸ்தானுக்கு புதிய கடன்கள் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நடந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது இந்தியா”. அதாவது, IMF விதிகளின்படி தீர்மானங்களுக்கு எதிர்த்து வாக்களிக்கும் (No Vote) செயல்முறை இல்லாததால், புறக்கணிப்பு முடிவை எடுத்ததாக இந்தியா அதிகரிகால் தெரிவித்துள்ளனர். மேலும், “இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ரூ.8,542 கோடி கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.

அரசு மருத்துவமனையில் Dialysis Technician வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

இதை தொடர்ந்து, “பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவி, அரசு ஆதரவு பெற்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக IMF-க்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது”. மேலும், முறையான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பாகிஸ்தான் தவறியதை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானில் IMF திட்டங்களின் செயல்திறன் குறித்து இந்தியா கேள்வி எழுப்பியது. அதற்கு சரியான பதில் அளிக்கப்படாததால், IMF-ன் உறுப்பினரான இந்தியா, இவ்விவகாரத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் கடன் வழங்குதலுக்கான வாக்கெடுப்பையும் புறக்கணித்துள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!