தமிழக மக்களுக்கு ஒரு ஜில் ஜில் நியூஸ்…!! அடுத்து வரும் 7 நாட்களுக்கு மழை…!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

0
????? ?????????? ??? ???? ???? ??????...!! ??????? ????? 7 ??????????? ???...!! ?????? ????? ????? ?????????...!!
தமிழக மக்களுக்கு ஒரு ஜில் ஜில் நியூஸ்...!! அடுத்து வரும் 7 நாட்களுக்கு மழை...!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!!

தமிழக மக்களுக்கு ஒரு ஜில் ஜில் நியூஸ்…!! அடுத்து வரும் 7 நாட்களுக்கு மழை…!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

அரபிக்கடலில் அமைந்துள்ள லட்சத்தீவின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் அடுத்து வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (02.05.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்..!! மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட் இதோ..!!

இருப்பினும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பம் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!