தமிழகத்தில் நாளை (02.05.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்..!! மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட் இதோ..!!

0
??????????? ???? (02.05.2025) ??????? ???????????? ????????..!! ??????????? ????????? ?????? ???..!!
தமிழகத்தில் நாளை (02.05.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்..!! மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட் இதோ..!!

தமிழகத்தில் நாளை (02.05.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்..!! மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட் இதோ..!!

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக அரசானது ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது, ஊழியர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (02.05.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள் லிஸ்டை மின்வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதில் மாற்றமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

சென்னை:

விஜயநல்லூர், குமரன் நகர், செங்கலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன், கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர், சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எர்ணாவூர்க்குப்பம், இடிபிஎஸ் வாரிய குடி இருப்பு பகுடி, எர்ணாவூர்,உலாகாபுரம், எஸ்.வி.எம். முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சக்தி கணபதி நகர், ஜோதி நகர், ராமநாதபுரம், சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!