குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க முதல்வர் வலியுறுத்தல்.. விரைவில் அதற்கான இணையதளம் தொடங்கப்படும் என அறிவிப்பு..!!

0
?????????????? ????? ???????? ????? ???????? ????????????.. ???????? ??????? ???????? ????????????? ?? ?????????..!!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க முதல்வர் வலியுறுத்தல்.. விரைவில் அதற்கான இணையதளம் தொடங்கப்படும் என அறிவிப்பு..!!

குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க முதல்வர் வலியுறுத்தல்.. விரைவில் அதற்கான இணையதளம் தொடங்கப்படும் என அறிவிப்பு..!!

தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினரின் மகள் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியது “இன்று திருமணம் செய்து கொள்ளும் மணமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்” என்று கூறினார்.

NEET UG 2025 நுழைவுச் சீட்டு வெளியீடு – பதிவிறக்கும் வழிமுறைகள் இதோ..!!

இதை தொடர்ந்து, நிதன் சிற்றரசு என்பவர் எக்ஸ் தளம் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும். அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம், தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும், முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழ் மொழி ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!