NEET UG 2025 நுழைவுச் சீட்டு வெளியீடு – பதிவிறக்கும் வழிமுறைகள் இதோ..!!
இந்திய முழுவதும் உள்ள இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர, ஒவ்வொரு வருடமும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. மேலும், இந்த வருடத்திற்கான நீட் தேர்வு வரும் மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது இத்தேர்விற்கான நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதனை தேர்வர்கள், கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Cognizant நிறுவனத்தில் Architect காலிப்பணியிடங்கள் – ஜாக்பாட் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
How to Download NEET 2025 Hall Ticket?
முதலில் NTA வின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/-க்குள் செல்லவும்.
பின்னர் கீழே உள்ள “Download NEET (UG) – 2025 Admit Card” என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பின் Application Number, Password ஆகியவற்றை உள்ளிடவும்.
பின்னர், “Submit” என்பதை கிளிக் செய்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கி கொள்ளவும்.


























