தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (19-04-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!

0
????? ?????????? ???????????.. ???? (19-04-2025) ??????? ???????????? ?????????? ?????? ???..!!
தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (19-04-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!

தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (19-04-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில்  மாதம் ஒரு நாள் மட்டும்  பராமரிப்பு பணிகளுக்காக  மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (19-04-2025) சென்னை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Today Gold Rate: இனி குறைய வாய்ப்பே இல்லை.. வார இறுதியில் மீண்டும் எகிறிய தங்கம் விலை..!!

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

சென்னை:

பட்டாபிராம், சேக்காடு, தந்துறை, ஐயப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.வி.நகர், வி.ஜி.என் நகர்.

திருச்சி:

ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், விசாலாட்சி அவென்யூ, மாம்பல சாலை, மேல கொண்டயம்பேட்டை, பாளையம் பஜார், நவாப் தோட்டம், WB சாலை, மங்கல் நகர், தேவர் காலனி , சுபன்யாபுரம், TT சாலை, காவேரி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!